அவள் எனக்கு தெரியாமல் என் Heart Disk -ல் save ஆனவள்,
அவள் ஒரு வைரஸ்.
அவள் என்னுள் இருப்பதை உணரும் முன் என் நாடி நரம்பெல்லாம்பரவினாள்.
அவள் ஒரு வைரஸ்.
அவள் நினைவுகளால் என்னை செயலிழக்க செய்தாள்
அவள் ஒரு வைரஸ்.
அவள் நினைவுகளை எத்தனை முறை delete செய்தாலும்மீண்டும் மீண்டும் என் Heart Disk-ல் நிரம்பியவள்
அவள் ஒரு வைரஸ்.
அவளாக என்னை நேசிதாலேயன்றி என்னை காப்பாற்றஇல்லை ஒரு Anti-virus, ஏனென்றால்அவள் ஒரு வைரஸ்.
( Sathiyamai Solkiren idhu Yen Kavithai Alla !!! )
No comments:
Post a Comment