November 4, 2008

ராசிகள் - நட்சத்திரங்கள்



  1. மேஷம் - அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய
  2. ரிஷபம் - கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் முடிய
  3. மிதுனம் - மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
  4. கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய
  5. சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
  6. கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
  7. துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
  8. விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
  9. தனுசு - மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய
  10. மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
  11. கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
  12. மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines