இன்று (4 நவம்பர் 2008) காலை 4.56 மணிக்கு சந்திரயான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதே பாதையில் செல்லும்போது, சனிக்கிழமை (8 நவம்பர் 2008) அன்று சந்திரயான், சந்திரனுக்கு வெகு அருகில் வரும். அன்றுதான் இந்த ஆபரேஷனின் மிக முக்கியமான கட்டம்.
அன்றுதான், Lunar Insertion Manouvre எனப்படும் சந்திர ஈர்ப்புக்குள் சந்திரயானைச் செலுத்தும் வேலை நடைபெறும்.
அன்றுதான், Lunar Insertion Manouvre எனப்படும் சந்திர ஈர்ப்புக்குள் சந்திரயானைச் செலுத்தும் வேலை நடைபெறும்.
No comments:
Post a Comment