November 10, 2008

கிரிக்கெட் - வெற்றியை நோக்கி இந்தியா !!!

ஆஸ்திரிலேயா உடனான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் 2 - 0 என்ற ஸ்கோரில் வெற்றி பெறும் நிலையில் இந்தியா உள்ளது. முதல் மற்றும் 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

score Australia 191/9 ( 2nd innings ).

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines