November 10, 2008

இந்தியா வெற்றி !!!

இந்தியா - ஆஸ்திரிலேயா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இத்தொடரில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:

1. கும்ப்ளே, கங்குலி இத்தொடர் முடிவில் ஓய்வு பெற்றனர்.
2. சச்சின் 12000 ரன்களை கடந்தார்; 40-வது சதம் அடித்தார்.
3. தோனி கேப்டனாக இருந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

Member of Indiblogger

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines